Add Your Blog | | Signup
முகிலின் பக்கங்கள் · 9M ago

காணாமல் போன காவிரி!

 சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் கடந்த வாரம் அவர் எடுத்த புகைப்படத்திற்கு   கவிதை எழுத   அழைப்பு விடுத்திருந்தார்.அவரது புகைப்படமும், அதற்கு நான் எழுதிய கவிதையும். ஆடி விளையாடும்  ஆறும...
முகிலின் பக்கங்கள் · 9M ago

பாசத் துணைவன் !

 சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் கடந்த 28ம் தேதி அவர் எடுத்த புகைப்படத்திற்கு   கவிதை எழுத   அழைப்பு விடுத்திருந்தார்.அவரது புகைப்படமும், அதற்கு நான் எழுதிய கவிதையும். ஏர்க் கலப்பையில்...
முகிலின் பக்கங்கள் · 9M ago

சோர்விலா உள்ளங்கள்

சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் கடந்த 18ம் தேதி அவர் எடுத்த புகைப்படத்திற்கு   கவிதை எழுத   அழைப்பு விடுத்திருந்தார். http://venkatnagaraj.blogspot.com/2016/05/blog-post_18.html  அவர் ...
முகிலின் பக்கங்கள் · 10M ago

யாதுமாகி நின்றாள் !

விரல் ஸ்பரிசம் தாளமாகஇதயத் துடிப்பும் இராகமாகநாதமாய்  வாழ்வெனும்அத்தியாயத்தின் ஆரம்பமாய் - தாய் !முறைத்துக் கொண்டு நின்றாலும்சற்று நேரத்திற்கெல்லாம்மறந்து விட்டு - உடன் பிறப்புக்காய்வாதாடி ந...
முகிலின் பக்கங்கள் · 10M ago

வானமே எல்லை

சிறகை விரித்திடு !தடைகளை தடங்கள் ஆக்கிடு !மண்ணில் நம்பிக்கையுடன்முதல் அடி எடுத்து வைக்கவிரிந்திடும் வாய்ப்புகள் -ஏற்றமும் தாழ்வும் நாளும்பாடங்கள் கற்றுத்தர - முன்னேறவானமே எல்லையாகிப் போனது !...
முகிலின் பக்கங்கள் · 11M ago

நம்பிக்"கை"

உள்ளம் தனில் துணிவுண்டு !உயர்வென மதிக்கும் உழைப்புண்டு !கையிரண்டும் இல்லாது போனாலும்நம்பிக்'கை' அது மனத்தில் அதிகமுண்டு !கண்ணில் காணும் காட்சி யாவும்மனத்திரையில் பதியும் ஓவியமாய் !கைவிரல் பற...
முகிலின் பக்கங்கள் · 1Y ago

கொண்டாடப்படாத காதல்

உந்தன் முகம் காணபொழுதெலாம் உளந்தனில்ஏக்கம் ! - எண்ணமெலாம்உன் நினைவலைகளின்தாக்கம் ! - என்ன மாயமிதோ ?சலனமற்றுக்  கிடக்கும்குளம்  போலத்தான்அமைதியாய் இருந்தது மனம் !உந்தன் சிறுகீற்றுப் புன்னகையு...
முகிலின் பக்கங்கள் · 1Y ago

மகளிர் விதைத்திடும் மாண்பு

பெண்ணென பூமிதனில் பிறவியெடுத்திட்ட உயிர்களனைத்தும் உளந்தனில் இயல்பாகவே கொண்டுவிட்ட உன்னத குணம் - விட்டுக் கொடுக்கும் தன்மை ! அன்னை தந்தையர்க்கு எந்நாளும் மகளென்பவள் இளவரசியே ! அண்ணன் தம்பி அ...
முகிலின் பக்கங்கள் · 1Y ago

பயணம்

ஆர்ப்பரிக்கும் கடலென அலைமோதும்ஆயிரமாயிரம் சொல்லடிகள் !உள்ளம் கிழித்து அதன் அடியாழம் வரைபிளந்தாய்வு செய்யும் மனிதர்கள் !தகிக்கும் நெருப்பில் வாடினாலும்புடம் போட்ட தங்கம் போல் புன்னகையைமுகம் த...
முகிலின் பக்கங்கள் · 10M ago

பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம்

இயற்கையின் கழுத்தை நெரித்துஆர்ப்பரித்த ஆறு ஏரியெலாம் பலிகொடுத்துஎக்காளமிட்டு ஏறி ஏறி நிற்கிறோம்அடுக்குமாடிக் கட்டிடங்களில் ஒய்யாரமாய் !தன் பலம் காட்ட கட்டுடைத்து - இயற்கைகொட்டித் தீர்த்தது ப...